Basement

  • img
  • img
  • img
  • img
  • img
  • img
  • img

Ladies Innerwears, Nighties, Readymade Blouse, Matching Blouse, Dress Materials, curtain cloth & Bed sheet, Fancy Jewels & Cosmetic Items, Gift Items, Ladies Hand Bags , Travel Bags & School Bags.

Ground Floor

  • img
  • img
  • img

Synthetic Sarees, Poonam Sarees, Crepe Sarees, Tarki Sarees, Cotton Sarees, Catalog Sarees, Bengal Sarees, Banaaras Sarees, Kora Sarees, Mumbai Cotton Sarees, Jaipur Cotton Sarees.

First Floor

  • img
  • img
  • img

Wedding SilkSarees, Kancheepuram SilkSarees, Dharmaavaram SilkSarees, Arni SilkSaress, Banaaras SilkSarees, Everything in SilkSarees. Reception Sarees, Lehenga, Manipoor Sarees, Tussar Sarees, Linen Sarees, Benny SilkSarees, Georgette Sarees, Handwork Sarees, Kolkata Sarees, Jaipur Sarees.

Second Floor

  • img
  • img
  • img
  • img

Kutties Chudithar, Midi, Frocks, Ladies Tops, Western Collection, ShawlCollection, Cullah, Ladies Pant, choli, Pattu Pavaadai.

Third Floor

  • img
  • img
  • img
  • img
  • img
  • img
  • img
  • img
  • img

Readymade Chudithar, Chudithar Materials, Ethnic Chudithar, Boys Pant & Shirt, Boys Innerwears, New Born Baby Collection.


Fourth Floor

  • img
  • img
  • img
  • img
  • img
  • img
img

Gents Pant & Shirt, Wedding Suit, Blazers, servani, T-Shirt, Bermuda, Shirting & Suiting, all School Uniforms.

Alteration

  • img

 

Food Plaza

  • img
  • img

Fresh Juice, Tea, and delicious Snacks are available.

Car Parking

  • img
  • img
  • img

South India’s Largest Car Parking for customer vehicle with Drivers launch and battery car facility to Roam Inside the Campus.


உங்கள் அசோகா!!
தென் தமிழகத்தில் பாரம்பரியமிக்க பட்டு, மற்றும் ஜவுளி விற்பனையில்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உயர்திரு. K.S.M மணி நாடார் அவர்களால் 1939ல் நிறுவப்பட்டு, 78 வருடங்களாக தலைமுறை தலைமுறையாய் தென் தமிழகத்து மக்களிடையே நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று, வாடிக்கையாளர்களின் பேராதரவாலும், தொழிலாளர்களின் உழைப்பாலும் வளர்ந்து 20.04.2017 முதல் மிகப் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் நிறுவனம் உங்கள் அசோகா என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

வாடிக்கையாளர் சேவையையே தாரக மந்திரமாகக் கொண்டு மக்களின் ரசனைக்கேற்ப காலத்திற்கு ஏற்றார்ப்போல் புதுப்புது டிசைன்களில் ஆடைகளை விற்பனை செய்து வரும் உங்கள் அசோகா ஜவுளி நிறுவனம் ஆண்களுக்கு தனி, பெண்களுக்கு தனியென ஓரே கட்டடத்தில் ஆறு தளங்களில் பரந்து விரிந்து உள்ளது. பட்டு ஜவுளிகள் மட்டுமின்றி ரெடிமேட் ஆடைகளும் இங்கு ஏராளமாய் தாராளமாய் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்காக சூரத், மும்பை, கல்கத்தா உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்று தரமான, வித்தியாசமான ரகங்களில் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த மற்றும் நியாயமான விலையில் வழங்கி வருகிறோம்.

Our Collections

கீழ் தளம்

இன்னர்வேர், நைட்டி, நைட்டிரஸ், ப்ளவுஸ் அஸெஸரீஸ், பிளவுஸ் மேட்சிங்

தரை தளம்

பெண்களுக்கான சிந்தடிக், வாரணாசி, கல்கத்தா, லக்னோ, எம்பிராய்டரி

முதல் தளம்

சுப நிகழ்ச்சிகளுக்கு பெண்களுக்கு தேவையான சுபமுகூர்த்த பட்டுகள்.

இரண்டாம் தளம்

சிறுமிகளுக்கான ப்ராக், ஸ்கர்ட், கேர்ள்ஸ் சுடிதார், ¾ கேப்ரி, வெஸ்டர்ன் சோளி

மூன்றாம் தளம்

சிறுவர்களுக்கான பேண்ட், சர்ட், டீ-சர்ட், கோட் சூட், ஷெர்வாணி பாபா சூட்

நான்காம் தளம்

ஆண்களுக்கா பேன்ட சர்ட், டீ-சர்ட், டிராக் சூட், சதுட்டிங் மற்றும் சூட்டிங், கோட் சூட்

Contact Us

ASHOKA
64D, Opp. to Bus Stand,
Valliyoor - 627117,
Tirunelveli District,
Tamil nadu, India.

+91 4637 222250 / 222270

  asoka5757@gmail.com

Send us a Message

250 more characters available.




Our Location